தாலுக்கா

மாவட்டத்தின் உட்பிரிவு a section of a district

Taluk

Tamil Wiktionary

தாலுக்கா
  1. மாவட்டத்தின் உட்பிரிவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தாலுக்கா (tālukkā) — noun
  1. See தாலுகா¹. (C. G.)

IndoWordNet

தாலுக்கா — noun
  1. ஒரு மாவட்டத்தின் உட்பிரிவு

வட்டம் பகுதி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தாலுக்கா
  1. மாவட்டத்தின் உட்பிரிவு . தாலுகண்ணி - காண்க: வெள்ளைக்காக்கணம். தாலுகா - காண்க: தாலுக்கா