தீச்சுடர்
சுவாலை வெடியுப்பு saltpetre
fire
Tamil Moli Akarathi (1928)
தீச்சுடர் (tīccuṭar)
- வெடியுப்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தீச்சுடர் (tī-c-cuṭar) — noun
- +
- Flame; சுவாலை. தீச்சுடர் நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் (நீதிநெறி. 19)
- Saltpetre; வெடியுப்பு. (மூ. அ.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தீச்சுடர்
- தீக்கொழுந்து
- வெடியுப்பு