துணுக்கு

* (பெ) - சிறிய துண்டு சிறிய துணி

fragment

Tamil Wiktionary

துணுக்கு
  1. * (பெ) -
  2. சிறிய துண்டு
  3. சிறிய துணி

துண் துணுக்குறு திடுக்கிடு

Winslow (1862)

துணுக்கு (tuṇukku) — noun
  1. Fear, startle, sudden terror, பயங்கரம். (c.)
  • துணுக்கிட — To be startled, திடுக்கிட. (R.)
  • துணுக்குத்துணுக்கென — To be startled, be alarmed. மனந்துணுக்குத்துணுக்கென்றிருக்கிறது. The heart palpitates.
  • துணுக்குற — To be startled, struck with fear, பயப்பட.
  • துணுக்கெறிய — To start, startle, as infants, &c.; to jump.
  • துணுக்கெனல் — Being startled, afraid, அச்சக்குறிப்பு.

Fabricius (1972)

துணுக்கு — noun
  1. a piece cut off, துண்டு
  2. fear, startle, பயங்கரம்
  • துணுக்குத் துணுக்கென — to be startled.
  • துணுக்குற–துணுக்கிட — to be startled or struck with fear, .

Tamil Moli Akarathi (1928)

துணுக்கு (tuṇukku)
  1. துண்டு, பயங்கரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

துணுக்கு¹ (tuṇukku) — noun
  1. See துணுக்கம்.
துணுக்கு² (tuṇukku) — noun
  1. See துணியல்.

IndoWordNet

துணுக்கு — noun
  1. ஒரு சிறிய துகள்

துகள் துரும்பு நுண்மை சிறு அளவு அணு சிவப்பணுக்கள் வெள்ளையணுக்கள்