நுண்மை

granularity, fineness, texture

minuteness, smallness, slenderness excess sharpness, refinement, nicety, exquisiteness, as in workmanship

Tamil Wiktionary

நுண்மை — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

Winslow (1862)

நுண்மை (nuṇmai) — noun
  1. Fineness, smallness, slenderness, nicety, நேர்த்தி
  2. Exquisiteness in workmanship, &c., வேலைத்திறம்
  3. Minuteness, நுட்பம். 4.Sharpness, acuteness, penetration, discrimination, கூர்மை
  4. Abstruseness of a subject, or of an idea, ஆழ்ந்ததன்மை. நுண்மைநுகரேல். Be not nice in food
  • நுண்மையானவேலை — A clever invention, &c., as நுணுக்கமானவேலை.

Fabricius (1972)

நுண்மை — noun
  1. fineness, smallness, minuteness, நுட்பம்
  2. abstruseness of a subject
  3. exquisiteness in workmanship, வேலைத்திறம்
  • நுண்மையான வேலை — ingenious, skilful workmanship.

Tamil Moli Akarathi (1928)

நுண்மை (nuṇmai)
  1. கூர்மை, நுட்பம், நேர்த்தி
நுண்மை (nuṇmai)
  1. அணு, அயிர், ஆய்தல், இம மி, ஐ, கூர்மை, சாய்தல், நிவறல், நி ழற்றல், நுட்பம், நுணுங்கல், நுணுங்கு, நுவணை, நுழை, நுனி, நூழை, நேர் மை, நொசி, நொய்தல், முளரி, முள்
நுண்மை (nuṇmai)
  1. நுணுக்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நுண்மை (nuṇmai) — noun
  1. Minuteness, smallness, slenderness; நுட்பம்
  2. Excess; மிகுதி. நுண்கருமை கொண்டொசிந்து (சீவக. 166)
  3. Sharpness; கூர்மை
  4. Refinement, nicety, exquisiteness, as in workmanship; வேலைநுட்பம். நுண்பூ ணாகம் (ஐங்குறு. 127)
  5. Acuteness, subtlety, discrimination; அறிவு நுட்பம்
  6. Precision, accuracy; பொருணுட்பம். நுண்ணூல் (நாலடி, 233)
  7. Delicacies, dainties; சிற்றுண்டி. அடிக்கடி நுண்மை விழைந்துபோய் (அருட்பா, vi, அவாவறுப்பு. 12)
  8. Mystery; இரகசியம். பெருமைக்கு நுண்மைக்கும் (திருவருட். பதிமுது. 3)

IndoWordNet

நுண்மை — noun
  1. மிகவும் சிறிய துண்டு

துரும்பு சிறு அளவு அணு பாகம் அடிப்படைப்பொருள் மூலக்கூறு மூலப்பொருள் அணுக்கூறு துகள் துணுக்கு தூசு தூசி வைரத் துணுக்கு ரத்தின துணுக்கு கல்குருணை பனித்துளி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நுண்மை
  1. கூர்மை
  2. நுட்பம்
  3. மிகுதி
  4. வேலைத்