அணு

நுண்மை சிறுமை ஒரு வகை தானியம்

atom, minute particle of matter life, soul dust

Tamil Wiktionary

அணு

[object Object]

Winslow (1862)

அணு (aṇu) — noun
  1. An atom, a minute or elementary particle of matter, நுண்மையானது
  2. Smallness, subtileness, சிறுமை. Wils. p
  3. ANU
  4. Soul, spirit, ஆன்மா
  • அணுச்சைவம் — One of the sixteen varieties of the Siva religion, பதினாறுசைவத்தொன்று.
  • அணுரூபம் — The minuteness or form of an atom.
  • அணுரூபி — Soul, spirit, ஆன்மா. 2. The Deity, கடவுள். (ஞா. 20.)

Fabricius (1972)

அணு — noun
  1. an atom, a small particle
  2. soul ஆன்மா
  3. subtle body, சூக்கும சரீரம்
  • நுண்மையான ஜீவாணுக்கள் — monads.
  • அணுப்பிரமாணம் — a little, as small as an atom.
  • அணுரூபம் — form of an atom.
  • அணுரூபி — God, soul.

Tamil Moli Akarathi (1928)

அணு (aṇu)
  1. இனம், உயிர், சிறுமை, நுண்மை, ஒருவகைத் தானியம், சூக்குமசத்தி ரூபம், சூக்குமதேகம், பரமாணு
அணு (aṇu)
  1. உயிர், சிறுமை, நுண்மை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அணு (aṇu) — noun
  1. < aṇu
  2. Atom, minute particle of matter; நுண்மையானது. (பிரபுலிங். கோரக். 53.)
  3. Smallness, subtleness; நுண்மை. (பிங்.)
  4. Soul; உயிர். அன்னை யொப்ப வணுக்கட்கு நல்லவர் (திருவாலவா. 34, 19)
  5. Subtle body. See சூட்சும சரீரம். (சி. போ. சிற். 2, 3, 1.)
  6. Dust; பொடி (பிங்.)
அணு (aṇu) — noun
  1. Mantra; மந்திரம். (பொதி. நி.)

IndoWordNet

அணு — noun
  1. அனைத்து உயிர்களையும் படைக்கக்கூடிய அடிப்படை மூலக்கூறு இதனால் உயிர்களை உருவாக்க முடிகிறது
அணு — noun
  1. மிகச் சிறிய கூறு
அணு — noun
  1. அணுவைவிட மிகச்சிறிய கூறான அடிப்படைப்பொருள்
அணு — noun
  1. மிகச் சிறிய கூறு.
அணு — noun
  1. மிகவும் சிறிய துண்டு

செல் பிரிவு பிறப்பு செல் ரத்த செல்கள் ரத்த அணுக்கள் பிறக்காத செல் எலும்பு செல் தாய்ச்செல் கருமுட்டை செல் கரு அணு செல் புணரிச்செல் நியூட்ரான் திரவம் அடிப்படைப்பொருள் மூலக்கூறு மூலப்பொருள் அணுக்கூறு துரும்பு நுண்மை சிறு அளவு புரோட்டான் எலக்ட்ரான் ஆக்சிஜன் அணு உயிர்வழி அணு ஹைட்ரஜன் அணு