தும்மு

தும்முதல்

to sneeze a sneeze gnat

Tamil Wiktionary

தும்மு
  1. தும்முதல்
  2. கொசு

Winslow (1862)

தும்மு (tummu) — noun
  1. A gnat, கொசுகு. (சது.)
  2. See தும்மு, v
தும்மு (tummu) — verbal noun
  1. , கிறேன், தும்மினேன், வேன், தும்ம, v. n. To sneeze
  2. To arise, revive, உயிர்க்க
  3. v. a. To emit, let go, leave, விட. (c.)
  • தும்மல்–தும்மு — Sneezing. தும்முதல். தும்மல்வருகிறது. Sneezing comes.
  • தும்மற்காதல் — A prognotic from sneezing.
  • தும்மற்சாத்திரம் — The art of divination by sneezing.

Fabricius (1972)

தும்மு — noun
  1. a gnat, கொசுகு
  2. v. n. of தும்மு
தும்மு — v. i.
  1. v. i. sneeze, n. t. emit leave, விடு.
  • தும்மல்–தும்மு — sneezing.

Tamil Moli Akarathi (1928)

தும்மு (tummu)
  1. கொசுகு, தும்மல், தும்மென் னேவல்
தும்மு (tummu)
  1. கொசுகு, தும்மென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தும்மு² (tummu) — noun
  1. See தும்மல். தும்முச் செறுப்ப வழுதாள் (குறள், 1318).
தும்மு³ (tummu) — noun
  1. Gnat; கொதுகு. (சது.)

IndoWordNet

தும்மு — verb
  1. மூக்கினுள் ஏற்படும் அரிப்பால் அல்லது ஜலதோஷத்தால் மூச்சுக் காற்றை பலத்த சத்தத்தோடு வெளிப்படுத்துதல்.

தும்பு வேலைசெய்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தும்மு
  1. தும்முதல்
  2. கொசு