துளி
ஒரு சொட்டு சிறிய பகுதி திரவ அளவில் ஒரு சிற்றலகு; துளி
to drip, fall in drops, trickle down to rain to sprinkle, let fall in drops
Tamil Wiktionary
துளி — பெயர்ச்சொல் (Noun)
- ஒரு சொட்டு
- சிறிய பகுதி
- திரவ அளவில் ஒரு சிற்றலகு; துளி
Winslow (1862)
துளி (tuḷi) — noun
- Rain-drop, globule of water- tear, &c., திவலை. (c.)
- Rain, மழை
- துளித்துளியாய்வடிய — To dribble.
- துளித்துளியாய்விழ — To fall in drops, flow as tears, drop as rain, honey, &c.
துளி (tuḷi) — noun
- Female tortoise, பெண்ணாமை. W. p. 417. DULI.
துளி (tuḷi) — noun
- , க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To drop, fall in drops, as rain, tears, or honey, to trickle down, தேன்முதலியதிவலிக்க
- To rain, மழைபெய்ய
- துளிமழை — Light rain.
- துளிப்பு — Dropping, falling in drops, dribbling, dripping.
Fabricius (1972)
துளி — noun
- a drop, a rain-drop, திவலை
- rain, மழை
- துளித் துளியாய் வடிய — to dribble.
- துளித்துளியாய் விழ — to fall in drops.
துளி — noun
- female tortoise, பெண்ணாமை.
துளி — v. i.
- v. i. drop, trickle down, ஒழுகு
- rain, தெறி
- துளிமழை — light rain.
- துளிப்பு — dropping, dripping, dribbling.
Tamil Moli Akarathi (1928)
துளி (tuḷi)
- திவலை, தளியென்னேவல், பெண்ணமை, மழை, மழைத்துளி
துளி (tuḷi)
- ஆலி, உறை, சிதர், சீகரம், தளி, திவலை, தூவம்
துளி (tuḷi)
- துளியென்னேவல், பெண்ணா மை, மழை, மழைத்துளி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
துளி² (tuḷi) — noun
- Raining, dripping; துளிக்கை. (பிங்.)
- Rain-drop, globule of water; திவலை. (பிங்.)
- Rain; மழை. (பிங்.) துளியி னுழந்த தோய்வருஞ் சிமைதொறும் (பரிபா. 7, 13)
- Minim, drop, as a measure; ஒரு சொட்டளவு. மருந்தில் எத்தனைதுளி விட்டுக் கொடுக்கவேண்டும்?
- Small quantity; சிறிதளவு. அம்மருந்தில் துளி கொடு
- Poison; விஷம். துளி மண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் (தேவா. 36, 1)
துளி³ (tuḷi) — noun
- Female tortoise; பெண்ணாமை. (பிங்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
துளி
- திவலை
- மழை
- ஒரு சொட்டு அளவு
- சிறிதளவு
- நஞ்சு
- பெண்ணாமை
- துளித்தல்