சொட்டு

சிறு துண்டு small part / slice

to drip drop small piece, slice

Tamil Wiktionary

சொட்டு
  1. துளி
  2. சிறு துண்டு

Winslow (1862)

சொட்டு (coṭṭu) — noun
  1. A tap or knock with the end of the fingers on one's head, or with the beak of a crow, குட்டு. (Telugu usage.)
  2. A drop, துளி
  3. [prov.] A small piece, slice, துண்டு
  4. (also சொட்டை.) Defect, blemish, stigma, &c., குற்றம். (c.) கள்ளிச்சொட்டுப்போலே. Milk as thick as that of the prickly pear. சொட்டுச்சொட்டாயிறங்க. To fall in drops. ஏன்வேலைக்கொருசொட்டா. Can you point out a defect in my work?
  • சொட்டுவைக்க — To give a tap on one's head.
  • சொட்டுப்போட — To give a slap. 2. To disparage one's character. வட்டுவத்தின்மேல்சொட்டுப்போட்டால் வட்டுவத்திற்குமாத்திரமாபடும். Will the slap on the betel-pouch affect that only, or also what it contains; i. e. if one member of a family suffers, will not others be affected?
  • சொட்டுச்சொட்டென்றொழுக — To drizzle, fall in drops.
  • சொட்டுத்தண்டம் — A contribution made unwillingly, through the influence of others.
  • சொட்டுச்சொல்–சொட்டைச்சொல் — A jest. 2. A stigma.
  • சொட்டுப்பால் — Thick milk, chiefly of the cocoa-nut.
சொட்டு (coṭṭu)
  1. , கிறது, சொட்டினது, ம், சொட்ட, v. n. [prov.] To strike or peck, as a crow on a child's head, &c, in order to snatch some thing away from it, காகஞ்சொட்ட
  2. To drop as rain, மழைதுளிக்க. கன்றுசொட்டிப்போட்டது. The calf has sucked all the cow's milk
சொட்டு (coṭṭu)
  1. , கிறேன், சொட்டினேன், வேன், சொட்ட, v. a. [prov.] To strike on the head with the ends of the fingers, குட்ட
  2. To cheat, circumvent in trade, வஞ்சிக்க
  3. To inveigle away property, by little and little, அபகரிக்க
  4. To beat the under of a goat while milking, to make the milk flow, நொய்ப்புக்கொட்ட
  5. To snatch away, பறித்துக்கொண்டுபோக

Fabricius (1972)

சொட்டு — noun
  1. a tap or knock on the head with the hand, குட்டு
  2. a drop, துளி
  3. defect, blemish, சொட்டை
  4. a slice or small piece, துண்டு
  • சொட்டுச் சொட்டாயிறங்க–சொட்டுச் சொட்டென்று ஒழுக — to fall in drops, .
  • சொட்டுச் சொல்–சொட்டைச் சொல் — a disparaging word; a stigma, a jest; .
  • சொட்டுத் தண்டம் — a contribution made reluctantly, through the influence of others.
  • சொட்டு மூத்திரம் — strangury in child- ren.
  • கள்ளிச் சொட்டுப்போலே — (said of milk) as thick as that of the prickly pear.
சொட்டு — v. t.
  1. v. t. strike on the head with the ends of the fingers
  2. cheat
  3. inveigle away property, by little and little, அபகரி
  4. snatch away, பறித்துப்போ

Tamil Moli Akarathi (1928)

சொட்டு (coṭṭu)
  1. குட்டு, குற்றம், சொட்டெ ன்னேவல், திவலை, துண்டு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சொட்டு² (coṭṭu) — noun
  1. Drop; துளி. ஒரு சொட்டு நெய்
  2. Small piece, slice; துண்டு. தேங்காய்ச் சொட்டு. (J.)
சொட்டு⁴ (coṭṭu) — noun
  1. [M. coṭṭu.] Cuff, knock on the head; குட்டு
  2. [Tu. coṭṭu.] Defect, blemish, stigma; குற்றங்குறை
  3. Disparaging remark conveyed through a hint, insinuation; குற்றத்தை வெளிப்படக்கூறாது குறிப்பாற் கூறும் பேச்சு. அவன் சொட்டுப்போட்டுப் பேசுகிறான்
  4. Cipher; சுன் னம். Loc

IndoWordNet

சொட்டு — noun
  1. சிறு முத்து போன்று திரண்டு நிற்கும் திரவம்.
சொட்டு — verb
  1. துளித் துளியாக விழுவது
சொட்டு — noun
  1. சிறு சிறு துளிகளாக விழுதல்

துளி சொட்டு. இரு செயல் இரத்தபோக்கு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சொட்டு
  1. குட்டு
  2. குற்றம்
  3. குற்றங்குறை வெளிப் படக் கூறாது குறிப்பாற் கூறும் பேச்சு
  4. சுன்னம்