தூண்டு

கிளப்பி விடு, சாம்பிராணி போடு, உசுப்பேற்று விளக்குத் தூண்டுதல், தூபம் போடு முன்னால் தள்ளு

to trim, raise or draw out (the wick so that it may burn bright) to stimulate; excite, instigate, incite, stir up to urge (one to do something); motivate

Tamil Wiktionary

தூண்டு — வினைச்சொல் (Verb)
  1. கிளப்பி விடு, சாம்பிராணி போடு, உசுப்பேற்று
  2. விளக்குத் தூண்டுதல், தூபம் போடு
  3. முன்னால் தள்ளு
  4. ஊக்குவி
  5. கிளப்பிவிடுகை

[object Object]

Winslow (1862)

தூண்டு (tūṇṭu) — noun
  1. , கிறேன், தூண்டினேன், வேன், தூண்ட, v. a. To trim a burning lamp, விளக்குத்தூண்ட
  2. To excite, incite, instigate, stir up, as the fire, ஏழுப்ப
  3. To cause to go, impel; to drive a horse in a vehicle, to despatch; to propel arrows, &c., to send a person, செலுத்த. (சது.)
  4. To remind, call the attention, suggest, bring to notice by word, signal or otherwise, நினைப்பூட்ட. (c.)
  • தூண்டாவிளக்கு — A kind of lamp that supplies itself with oil, and needs not constant trimming.
  • தூண்டிக்காட்ட — To explain. 2. To show one his faults, to upbraid. 3. As தூண்டிக்கொடுக்க. தூண்டிக்காட்டாதே. Upbraid not others.
  • தூண்டிக்கொடுக்க — To remind one of something forgotten. 2. To enable a man to get at the point in a dispute. 3. To expose a crime to one's notics. 4. to slander.
  • தூண்டிப்பிடிக்க — To hold up or magnify little faults; commonly in a bad sense.
  • தூண்டிவிட — To trim a lamp. 2. To excite, incite. 3. To remind one of, to bring to notice.
  • தூண்டுகுச்சி — A pricker, for stirring a lamp.

Fabricius (1972)

தூண்டு — v. t.
  1. v. t. trim a burning lamp
  2. stir up, excite, instigate, எழுப்பு
  3. spur a horse, goad an ox, முடுக்கு
  4. remind, suggest, நினைப்பூட்டு
  • தூண்டாவிளக்கு — a lamp not needing to be snuffed.
  • தூண்டிக்காட்ட — to upbraid, to show one his faults, to reprove.
  • தூண்டிக்கொடுக்க — to remind one of something, 2. to expose a crime to one's notice; 3. to slander 4. to enable a man to get at the point in a dispute.
  • தூண்டிப்பிடிக்க — to magnify little faults.
  • தூண்டிவிட — to trim a lamp; 2. to incite, to entice; 3. to remind one.
  • தூண்டுகுச்சி–கோல் — a pricker for a torch or a lamp.

Tamil Moli Akarathi (1928)

தூண்டு (tūṇṭu)
  1. தூண்டுதல், தூண்டென்னே வல், முயற்சி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தூண்டு² (tūṇṭu) — noun
  1. Exciting, rousing; கிளப்பிவிடுகை. இந்தத் தூண்டு எதற்கு? Loc.

IndoWordNet

தூண்டு — verb
  1. தூண்டு
தூண்டு — verb
  1. கோபப்படு, தூண்டு

செயல் கோபப்படு வேலைசெய் பணிசெய்