தூள்
துகள், சிறிய பகுதி தூளாக்குதல் தூள் கிளப்புதல் (பேச்சுவழக்கு)
powder dust pollen
Winslow (1862)
தூள் (tūḷ) — noun
- [a change of தூளி.] Dust, powder, particle, துகள்
- Medicinal powder, சூரணம்
- Curry powder, கறித்தூள்
- Snuff, as மூக்குத்தூள்
- Any thing small collectively, as fishes, stones, roots, &c., spoken diminutively, பொடி. (c.)
- The lowest class of pearls being very small, சிறுமுத்து
- Pollen of flowers, பூந்தாது
- தூளாக்க — To pulverize, reduce to powder, levigate.
- தூட்கல்லு — Small stones, bricks, &c., பொடிக்கல்.
- தூள்போட — To take snuff. 2. To strew curry powder, &c., on the curry before cooking.
- தூள்மீன் — Small fish.
- தூள்விறகு — Small firewood.
Fabricius (1972)
தூள் — noun
- தூளம், தூளி, s. dust, powder, புழுதி
- snuff
- pollen of flowers பூந்தாது
- தூளாக்க–தூளியாக்க–தூள்–தூளி–ஆக்கிப்போட — to reduce to powder, to pulverise.
- தூள்கிளம்புகிறது–எழும்புகிறது — dust arises.
- தூள்போட — to take snuff, to strew curry powder etc.
Tamil Moli Akarathi (1928)
தூள் (tūḷ)
- கறித்தூள், சூரணம், புழுதி, பூந் தாது, பொடி
தூள் (tūḷ)
- புழுதி, பூந்தாது
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தூள் (tūḷ) — noun
- < dhūli
- Dust, powder, particle; துகள். (பிங்.)
- Medicinal powder; மருந்துச்சூர்ணம்
- Curry powder; கறிப்பொடி. (W.)
- Snuff; மூக்குப்பொடி
- Pollen; பூந்தாது. தூளெழுந் தாமரையலர் (செவ்வந்தி. பு. அகத்திய. 34)
- The sacred ashes; விபூதி. திருநுண்டூ ளள்ளிச் சாத்தும் (சேதுபு. கடவுள்வா. 8)
- Anything small collectively, as fish, stones, roots, etc.; சிறியவை. (J.)
- Lowest class of pearls, as very small; சிறுமுத்து. (W.)