தெய்வச்செயல்
தெய்வத்தின் செய்கை எதிர்பாராது நிகழ்கை
Deity
Tamil Wiktionary
தெய்வச்செயல்
- தெய்வத்தின் செய்கை
- எதிர்பாராது நிகழ்கை
Tamil Moli Akarathi (1928)
தெய்வச்செயல் (teyvacceyal)
- தெய்வத்தின்செய்கை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தெய்வச்செயல் (teyva-c-ceyal) — noun
- +
- Providential occurrence, act of God, vis major; தெய்வத்தின் செய்கை. துரந்தான் றெய்வச் செயலன்ன கணையை (கம்பரா. அதிகாய. 194)
- Chance; தற்செயல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தெய்வச்செயல்
- தெய்வத்தின் செய்கை
- எதிர் பாராது நிகழ்கை