Intentness, mental application, கவனம். கருத்தாய்க்கேள். Listen attentively. கருத்தோடுபார்த்தால்நீயதைக்கண்டுபிடிப்பாய். You will find it if you look for it carefully. சாப்பாட்டிலேகருத்தில்லை. I have no inclination for food
கருத்தறிய — To know one's design, intention, &c., உட்கருத்தைத்தெரிய.
கருத்தாளி — A person of genius, Judgement, discrimination, acumen, penetration, discernment, புத்திசாலி.
கருத்தானபாட்டு — A poem abstruse and full of meaning.
கருத்துக்கொள்ள — To have a mind for a thing–as for labor, food, learning, &c., to be inclined to.
கருத்துப்பிசகு — A wrong construction, or erroneous interpretation.
கருத்துப்பிரிய — To occur to the mind–as a good idea, plan, &c. 2. to be understood, comprehended, &c.–as an idea.
கருத்து (karuttu) — noun
Good, utility, பலன். (c.) அந்தமருந்திலேகருத்தில்லை. No effect from the medicine. ஆளிலேகருத்தில்லை. He is not a person of good parts
Fabricius (1972)
கருத்து — noun
object, design, intention ஏண்ணம்
wish, desire, விருப்பம்
thought, opinion, அபிப்பிராயம்
will, mind, purpose, சித்தம்
meaning, purport, sense, தாத்பரியம்
attention, mental application, diligence, கவனம்
penetration, genius, விவே கம்
self-esteem, தன் மதிப்பு
mind, மனம்
agreement, சம்மதம்
படிப்பிலே கருத்தில்லை — he has no taste for learning.
கருத்தாளி–கருத்துக்காரன் — a careful, prudent person.
கருத்துப்பிசகு — a wrong erroneous interpretation.
கருத்துரை — the purport or scope of a stanza.
வஞ்சகக் கருத்து — deceitful design, treachery.
வெறுங் கருத்துப்பொருளாகிய ஏண் ணம் — an abstract idea.