தெய்வீகம்

( பெ ) - மிகவும் புனிதமானது.; மிகவும் மதிப்பு உடையது. (ஆங்) - divine (வாக்கியப் பயன்பாடு) - அம்மாவின் பாசம் தெய்வீகமானது.

Divinity

Tamil Wiktionary

தெய்வீகம்
  1. ( பெ ) - மிகவும் புனிதமானது.; மிகவும் மதிப்பு உடையது.

Fabricius (1972)

தெய்வீகம் — noun
  1. what is divine, திவ்வியம்
  2. divinity
  3. providence, தெய்வச் செயல்
  4. chance, தற்செயல்
  • தெய்வீகமாய்த் தப்பிப் பிழைத்தேன் — I escaped providentially.
  • தெய்வீகபுருஷன் — a holy man, divine person.
  • தெய்வீகமாய்ப்போக–தெய்வீகமடைய — to obtain eternal bliss, to die a happy death.
  • இராசீகதெய்வீகம் — earthly or divine power.
  • இராசீக தெய்வீகம் யாருடையது — who is to sustain the loss in case of any unforeseen accident (by royal or divine power)?

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தெய்வீகம் (teyvīkam) — noun
  1. See தெய்விகம்
  2. தெய்வீகமாக நீர்தாமித் திசையில் வந்தது (சிவரக. சிவடுண்டிவன. 44)

IndoWordNet

தெய்வீகம் — noun
  1. அனைத்துக் கடவுளின் போற்றுதலாக இருக்கும் ஒரு கொள்கை

கொள்கை கோட்பாடு கருத்து