தெளி

* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும். பஞ்சம் தெளிந்தது (famine ended) ஐயம் தெளிந்தது (doubt has cleared up)

to become clear, limpid, transparent (as water by the setting of sediment) to become serene (as the mind) to be bright (as the countenance)

Winslow (1862)

தெளி (teḷi) — noun
  1. , கிறது, ந்தது, யும், ய, v. n. To become chear, limpid, transparent, by the settling or subsiding of sediment, தெளிவாக
  2. To become serene or clear as the sky, the mind, the countenance; to clear off, to become bright as a shining body, the water of a gem, &c., ஒளிர
  3. To become whoite as cloths by washing, வெள்ளையாக
  4. To pass away, as scarcity, an epidemic, dulness, sheep, fear, &c., to cease as war, doubt, error, ignorance, பஞ்சமுதலியனஒழிய
  5. To become evident, manifest, obvious, clear, as the meaning of a passage, an idea, &c., வெளிப்பட
  6. To revive as persons or animals கொழுக்க
  7. To revive, as vegetables, to thrive, செழிக்க
  8. To become clear as sound, the voice, &c;., நன்கொலிக்க
  9. To take counsed with another, ஆலோசிக்க. (c.)
  10. [prov.] To turn out clear, as profit, to accrue as gain, to be clear gain, after deduction, இலாபங்காண
  11. To take as oath, as தெய்வந்தெளிய
  12. v. a. [with personal endings.] To consider, deliberate, investigate, ruminate, ஆராய
  13. To pierce, perforate, தொளைக்க
  14. To know, understand, perceive, experience, அறிய
  • தெளிஞன்–தெளிந்தவன் — A learned or wise man, a sage, கற்றோன்.
  • தெளிநீர்–தெளிந்தநீர் — Pure, clear water.
  • தெளிந்தபுத்தி — A well informed judgement, mature understanding, clear knowledge or discernment, profound wisdom.
  • தெளிந்தமனம் — A lucid mind, clear, free from doubt, obscurity, &c.,
  • தெளிந்தவர் — Clear minded, intelligent persons.
  • தெளிந்துகொடுக்க — To remove doubt, by an oath. (c.)
தெளி (teḷi) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To clear or free from turbid or feculent matter; to clarify, to refine, to polish, to clean, துப்புரவாக்க
  2. To separate large from small particles by a fan, புடைக்க
  3. To heave up sand, pearis, &c., கொழிக்க
  4. To assure, convince, confirm, நிச்சயப்படுத்த
  5. (for. தெழி.) To sound make a noise, ஒலிக்க
  6. To drain off, draw off, pour off, clear from sediments, decant, வடிக்க
  7. (c.) To scatter seed, விதைக்க
  8. To strew, sprinkle, தூவ
  • பனிநீர்த்தெளிக்க — . To sprinkle rose water on persons on festive occasions, or in a temple, &c.
  • தெளிப்பு — Clearing, fining. clarification, refinement, purification. 2. Separating grain, particles, &c., in a fan. 3. Draining off, straining off, decanting, drinage. 4. Sprinkling, scattering, strewing.

Fabricius (1972)

தெளி — v. i.
  1. v. i. clear up (as sky etc.), become limpid (as water) தெளிவாகு
  2. become evident, வெளிப்படு
  3. pass away (as sleep), ஒழி
  4. thrive, செழி
  5. grow stout, fat or sleek கொழு; v. t. perceive, understand
  6. consider, investigate, ruminate ஆராய்
  7. perforate, pierce, தொளை
  • பயம்–மயக்கம்–வெறி–கோபம்–மூர்ச்சை–வியாதி–நித்திரை–பஞ்சம்–கலாபனை–தெளிந்தது — (, , , , , , , ) , fear (giddiness, drun- kenness, passion, swooning, sickness, sleep, famine, trouble) passed away.
  • தெளிஞன்–தெளிந்தவன் — a learned wise man.
  • தெளிந்ததண்ணீர்–தெளிநீர் — pure clear water.
  • தெளிந்தபுத்தி — a well-informed judgment, mature understanding; clear knowledge or discernment, pro- found wisdom.
  • தெளிந்தமனம் — a lucid mind.
  • தெளிந்தவர்–தெளிந்தார் — clean-minded intelligent persons.
தெளி — v. t.
  1. v. t. clean, clear, polish, துப்புரவாக்கு
  2. sprinkle, besprink'e, தூவு
  3. strew, spread by scattering, sow, விதை
  4. drain off, pour off, clear from sediment, வடி
  5. separate, large from small particles by a fan, புடை
  • பனிநீர் தெளிக்க — to sprinkle rose water on festive occasions.
  • தெளிப்பு — clearing, clarification; 2. separating grain etc. in a fan; 3. decanting, draining off; 4. scattering, sprinkling.

Tamil Moli Akarathi (1928)

தெளி (teḷi)
  1. ஒளி, விற்கால்
தெளி (teḷi)
  1. தெளித்தல், உணரென்னேவல்

IndoWordNet

தெளி — verb
  1. பூ, விதை போன்றவற்றை அல்லது உரம், பூச்சிமருந்து முதலியவற்றை பரவலாக விழச் செய்தல்.
தெளி — verb
  1. திரவங்களை அல்லது பொடியாக உள்ள உரம் போன்றவற்றைக் கையால் அல்லது ஒரு சாதனத்தால் பரவலாகவிழச் செய்தல்

தூவு பரப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தெளி
  1. தெளிவு
  2. சாறு
  3. ஒளி
  4. விதைப்பு

Tamil Wiktionary

தெளி
  1. * இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
  2. * இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
  3. * இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தெளி³ (teḷi) — noun
  1. Clearness; தெளிவு. தெளிகொண்ட வெங்கள் (பு. வெ. 1, 15)
  2. Juice, essence; சாறு. கரும்பின் றெளி (தேவா. 280, 5)
  3. Light; ஒளி. தெளிவளர் வான்சிலை (திருக்கோ. 16, உரை)
தெளி⁴ (teḷi) — noun
  1. Sowing, as of seeds in a field; விதைப்பு நடவுக்குத் தெளி நாலத் தொன்று. Tj.