தூவு

* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும். வெள்ளரி மீது மிளகாய்ப் பொடி தூவிச் சாப்பிட்டாள் (she sprinkled some chilli powder on the cucumber and ate) மலர்கள் தூவி அவரை வரவேற்றனர் (They welcomed him showering him with flower petals)

to sprinkle, strew to scatter, spread out (as grain for fowls) to shower forth (as arrows)

Winslow (1862)

தூவு (tūvu) — noun
  1. Flesh, meat, ஊன். (சது.)
தூவு (tūvu) — infinitive
  1. , கிறேன், தூவினேன், வேன், தூவ, v. a. To strew; to sprinkle salt, pepper, dust, or powder, சிதற
  2. To scatter. spread out, as grain for fowls, இறைக்க
  3. To rain, மழைதூற
  4. To put grain, &c., loosely in a measure to make in measure more, சிறிதுசிறிதாகப்பெய்ய; [ex Sa. Dha. to agitate.]
  • தூவியளக்க — To put grain loosely into a measure, in measuring.
  • தூவிவிட — To strew curry powders. 2. (fig.) To spread a rumor.
  • தூவல் — Shedding, spilling. 2. Raining, மழைபெய்தல்.

Fabricius (1972)

தூவு — noun
  1. flesh, meat, ஊன்.
தூவு — v. t.
  1. v. t. strew, sprinkle gently, தெளி
  2. scatter, spread out, இறை
  3. rain, தூறு
  4. put grain loosely in a measure to make it measure more
  • தூவல் — raining, rain-drops; s. 2. feathers of an arrow; 3. sprinkling salt, pepper etc.
  • தூவற்பயிர் — corn grown from the grain without transplanting.
  • தூவிக்கொடுக்க — to give sparingly.
  • தூவியளக்க — to put grain loosely into a measure, in measuring.
  • தூவிவிட — to strew curry powders etc., to spread rumours.
  • தூவுகை–தூவுதல் — strewing.

Tamil Moli Akarathi (1928)

தூவு (tūvu)
  1. ஊண், தூவுதல், தூவென்னேவல்
தூவு (tūvu)
  1. ஊன், தூவென்னேவல்

IndoWordNet

தூவு — verb
  1. பூ, விதை போன்றவற்றை அல்லது உரம், பூச்சிமருந்து முதலியவற்றை பரவலாக விழச் செய்தல்.
தூவு — verb
  1. தூவு
தூவு — verb
  1. கை மூலமாக வயலில் விதைகளைத் தெளிப்பது அல்லது எறிவது

தெளி பரப்பு போடு விதை

Tamil Wiktionary

தூவு — பெயர்ச்சொல் (Noun)
  1. * இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
  2. ஊன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தூவு² (tūvu) — noun
  1. cf. தூ⁴. Flesh, meat; ஊன். (அரு. நி.)