கணிதம்: ஒரு சமதளத்தில் உள்ள மூடிய வடிவத்தின் உள் நிற்கும் இடவிரிவு; ஓரலகு கட்டத்தை எடுத்துக் கொண்டால், அதனடிப்படையில் எத்தனை அலகு கட்டங்கள் உள்ளன என்னும் இடவிரிவுக் கணக்கு. ஏதொன்றும் பரவுதல் அளவைக் குறிக்கும் பெயர்ச்சொல். விரிவின், பெருக்கத்தின் பருவளவைக் குறிப்பது
to spread to divulge, proclaim area, expanse, space
Tamil Wiktionary
பரப்பு — பெயர்ச்சொல் (Noun)
கணிதம்: ஒரு சமதளத்தில் உள்ள மூடிய வடிவத்தின் உள் நிற்கும் இடவிரிவு; ஓரலகு கட்டத்தை எடுத்துக் கொண்டால்
அதனடிப்படையில் எத்தனை அலகு கட்டங்கள் உள்ளன என்னும் இடவிரிவுக் கணக்கு.
ஏதொன்றும் பரவுதல் அளவைக் குறிக்கும் பெயர்ச்சொல்.
உலகம்
விரிவின்
பெருக்கத்தின் பருவளவைக் குறிப்பது
ஏதொன்றின் வீச்சு
செல்லும் எல்லை.
பயிர்கள் போன்றவற்றின் விளைச்சல் விரிவு.
கடல் (பரந்திருப்பதால்; பரவை என்றும் கூறப்படும்)
மேல்தளம்
நுழைவாயில் போன்றவற்றில்
கதவுக்கு மேலே நிலைக்காலின் இருபகுதியையும் இணைக்கும் முகவணை
அல்லது மண்தாங்கிக் சட்டம் அல்லது கல்.
படுக்கை
கடவுளுக்கு முன் விரித்துப் பரப்பி வைத்துப் படைக்கும் அரிசி முதலான உணவுப் பயிர்கள் அல்லது உணவு.
Diffused or extended state of a being, corporeal or incorporeal; diffusion, over-spreading, வியாபகம்
Multiplicity, variety of forms, மிகுதி
Range, compass, extent of a subject, &c., அளவு
A land measure, for rice land, of twelve, குழி, called நெற்பரப்பு; for other lands, eighteen குழி, called நில or நிலைப்பரப்பு
Sea. Ocean, கடல்
A ceiling, மேற்பரப்பு
A bed, a couch, படுக்கை –Of compounds expressing these meanings are, இருட்பரப்பு, an expanse of darkness; உலகப்பரப்பு, the wide expanse of the world; தேருட்பரப்பு, the platform of a car; மக்கட்பரப்பு, the vast extent of human beings; மேற்பரப்பு, a celling, &c
பரப்பு (parappu)
, கிறேன், பரப்பினேன், வேன், பரப்ப, v. a. To spread, to lay out, as goods, பொருள்பரப்ப
To distend the legs in sitting, to expand the wings, &c., விரிக்க
To disseminate, propagate opinions, or reports, to diffuse rays, odors, &c., to over-spread, with clouds or darkness, பரவச் செய்ய
To people, to furnish with inhabitants, to stock with creatures, விருத்தி செய்ய
To place confusedly as books on a table, ஒழுங்கின்றிவைக்க.–The compounds in most common use are, கடைபரப்புதல், exposing goods in a bazaar; ஓடுபரப்புதல், tiling a house; கீர்த்திபரப்புதல், spreading one's fame; மணற்பரப்புதல், spreading sand. ஏன்ஏல்லாம்பரப்பிக்கிடக்கிறது. Why things are scattered here and there? காலைப்பரப்பிக்கொண்டுகிடந்தான். He was lying down with his legs distended
Fabricius (1972)
பரப்பு — noun
expanse, surface, area, விரிவு
a bed, a couch, படுக்கை
ceiling, மேற்பரப்பு
a wooden support of the wall over a door or window, மண் டாங்கி
a land measure for rice land of 12 குழி, நிலப்பரப்பு
sea, ocean, கடல்
multiplicity, variety of forms, மிகுதி
பரப்பு — v. t.
v. t. spread, extend, expand, lay out
divulge, proclaim, பரவச் செய்
people, furnish with inhabitants, stock with creatures
காலைப் பரப்பிக்கொண்டு கிடந்தான் — he was lying down with his legs distended.
சாமான்கள் எல்லாம் பரப்பிக் கிடக் கிறது — all the things are scattered here and there.