தேர்வு
selection
Tamil Moli Akarathi (1928)
தேர்வு (tērvu)
- ஆராய்வு, தெளிவு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தேர்வு (tērvu) — noun
- < தேர்¹-
- Examination, search; ஆராய்ச்சி
- Thorough acquaintance, proficiency, practice, experience; the discerning faculty; பயிற்சி
- Beauty; sweetness, as of expression; சுவை. தக்கார்வாய்த் தேன் கலந்த தேற்றச்சொற் றேர்வு (நாலடி, 259)
- Election, as to a council; தெரிந்தெடுக்கை. Mod
IndoWordNet
தேர்வு — noun
- கல்வி நிறுவனங்களில் அல்லது தொழில் நிறுவனங்களில் ஒருவருடைய திறமை, படிப்பு முதலியவற்றைச் சோதிதுப் பார்ப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட முறை
பரீட்சை வேலை பணி