தேவி

Tamil Wiktionary

தேவி — பெயர்ச்சொல் (Noun)
  1. இறைவி
  2. உமை
  3. *தேவி சாம்பவி மலைமடந்தை (சூடா.)
  4. அரசி
  5. பட்டத்தரசி
  6. *திருமகளென்ன நின்ற தேவியார் (பெரியபுராணம் 2
  7. 6
  8. 14)
  9. மனைவி

Tamil Moli Akarathi (1928)

தேவி (tēvi)
  1. அரிசி, காளி, சீதேவியார், தலை வி, துர்க்கை, தேவப்பெண், பது மினிப்பெண், பார்வதி, மனைவி
தேவி (tēvi)
  1. காளி, துர்க்கை, பார்வதி, மனைவி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தேவி (tēvi) — noun
  1. < dēvī
  2. Goddess; தெய்வ மகள். (பிங்.)
  3. Goddess Pārvatī பார்வதிதேவி. (சூடா.)
  4. Goddess Kāḷi; காளிதேவி. (சூடா.)
  5. Goddess of Misfortune; மூதேவி. (M. M. 268.)
  6. Goddess of Smallpox; வைசூரியம்மன். (M. M. 268.)
  7. Wife; மனைவி. மன்னவ னாருயிர் மாபெருந் தேவியே (சீவக. 1403)
  8. Queen, princess, lady, a term of respect; தலைவி. சித்திரத் தேவிப்பட்டந் திருமக னல்கினானே (சீவக. 2567)
  9. A species of red Indian water-lily. See சீதேவி. (மலை.)
  10. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங் களுள் ஒன்று

IndoWordNet

தேவி — noun
  1. தெய்வீக குணங்கள் மற்றும் சக்திகளால் நிரம்பிய புராணகாலப் பெண்

புராணகால பெண் தொன்மைகால பெண் பெண்தெய்வம் பெண்கடவுள் குலதெய்வம் குலசாமி குல தேவதை இஷ்டதெய்வம் குலமுதல் தொழுகுலம் வழித்தெய்வம் குடிதாங்கி குடித்தெய்வம் சீதலா தேவி சக்தி அன்னபூரணி சஷ்டி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தேவி
  1. தெய்வமகள்
  2. பார்வதி
  3. சீதேவி
  4. மூதேவி
  5. தேறினவன் - கலை முதலியவற்றில் தேர்ச்சி காளி
  6. மனைவி
  7. தலைவி
  8. நூற்றெட்டு பெற்றவன்
  9. பட்டறிவுமிக்கவன். உபநிடதங்களுள் ஒன்று
  10. மாரியம்மன். தேறு - தெளிவு
  11. உறுதி
  12. தேற்றாங்கொட்டை