சக்தி
வலிமை; ஆற்றல்; திறன். இச்சொல் ஒரு வடமொழிச் சொல்லாகும் (ஷக்தி). இந்துக் கடவுள்களில் ஒருவர்; சிவனின் மனைவி - strength, power
power, ability, energy, force, strength Goddess Parvati a unisex given name, Sakthi, from Sanskrit
Tamil Wiktionary
சக்தி — பெயர்ச்சொல் (Noun)
- வலிமை; ஆற்றல்; திறன். இச்சொல் ஒரு வடமொழிச் சொல்லாகும் (ஷக்தி).
- இந்துக் கடவுள்களில் ஒருவர்; சிவனின் மனைவி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சக்தி (cakti) — noun
- See சத்தி.
Fabricius (1972)
சக்தி — noun
- strength, power, ability, வலி
- the female energy in creation (in Hindu mythology)
- a name of Par- vathi
- the number three
- a spear, dart, வேல்
- a banner, a flag, கொடி
- Grace of Siva, சிவனருள்
- soap, சவர்க்காரம்
- சக்திக்கு–சத்திக்கு–த்தக்கதாய்க் கொடுக்க — to give according to one's means or ability.
- சக்தி குறைய — to be enfeebled.
- சக்தி பூஜை — worship of Sakti, the female energy in creation.
- சக்திமான்–சக்தன்–அசக்தன்–சக்தன் — a strong able man. ( antonym of .
- சக்திமுகம் — royal command.
- சக்தியானுசாரம் — as far as lies in one's power.
Tamil Moli Akarathi (1928)
சக்தி (cakti)
- வசிஷ்டர் மூத்தமகன், பராசன் றந்தை, உலோகமாதாவாகிய சங்கரி தெய்வத்தினது வல்லமை, அருள் ஞானமுதலிய குணங்கள்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சக்தி
- சத்தி, சிவனது அருள்
- பார்வதி
- ஆற்றல்