குலதெய்வம்

Tamil Moli Akarathi (1928)

குலதெய்வம் (kulateyvam)
  1. அவ்வக்குலத்தார் வழிப டுந்தெய்வம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குலதெய்வம் (kula-teyvam) — noun
  1. +. See குலதேவதை. அவரெங்கள் குலதெய்வமே (திவ். பெரியதி. 2, 6, 4).

IndoWordNet

குலதெய்வம் — noun
  1. ஒரு வம்சத்தில் பரம்பரைகள் பூஜிக்கும் ஒரு தெய்வம்
குலதெய்வம் — noun
  1. ஒன்றிற்கு பூஜை செய்யும் குலத்திலிருந்து பரம்பரையாக வரும் தெய்வம்

குலசாமி குல தேவதை இஷ்டதெய்வம் குலமுதல் தொழுகுலம் வழித்தெய்வம் குடிதாங்கி குடித்தெய்வம் தேவி குலதேவதை இறைவன் கடவுள் தெய்வம் சுவாமி

Tamil Wiktionary

குலதெய்வம்
  1. காண்க: குலதேவதை