தொந்தி
* - பெருத்த வயிறு. (ஆங்கி) - navel இந்தி - तोंदी
large belly, paunch
Tamil Wiktionary
தொந்தி — பெயர்ச்சொல் (Noun)
- * - பெருத்த வயிறு.
[object Object]
Winslow (1862)
தொந்தி (tonti) — noun
- (St. துந்தி. ) Belly, abdomen; commonly large, as that of Ganesa. See தொப்பை. W. p. 380. TUNDI
- Fold or callop of fat, தசைமடிப்பு, (c.)
- தொந்திதள்ள–தொந்திவிழ — . To be big-bellied.
தொந்தி (tonti) — verbal noun
- , க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To adhere or cleave to, be united, or familiar with, பற்ற
- To be perpetuated, as malice, the fruit of actions, &c., தொடர
- To be in canflict as the different humors of the body with each other, to be complicated as diseases, பலநோய்கலக்க; [ex தொந்தம்.]
- v. a. To compound as medicines, to amalgamate, கலப்பிக்க
- தொந்திப்பு — Union, friendship-perpetuation of malice, complication of disease, used us the verb..
- தொந்திப்பானவன் — One who is friendly.
Fabricius (1972)
தொந்தி — noun
- (Sansc. துந்தி) the belly or paunch, தொப்பை.
- தொந்திக் கணபதி — Ganesa, the belly- god.
- தொந்திதள்ள–விழ — to get a paunch belly.
- தொந்திவயிறு — a paunch belly.
தொந்தி — v. i.
- v. i. cleave or adhere to, be familiar with, பற்று
- be per- petuated, நிலைநில்
- be in contact; v. t. to compound as medicines, to amalgamate, கலப்பி
- தொந்திப்பு — friendship, perpetuation, of malice, தொந்தம்.
- தொந்திப்பாய் நிற்க — to stand jointly together.
Tamil Moli Akarathi (1928)
தொந்தி (tonti)
- தசைமடிப்பு, தொந்தியென் னேவல், தொப்பை, வயிறு
தொந்தி (tonti)
- தொந்தியென்னேவல், வயிறு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தொந்தி² (tonti) — noun
- < tundi
- [M. tondi.] Large belly, abdomen; பெருவயிறு. தொந்தி கொ டந்திபடும் பெருந்துறை (திருவாலவா. 27, 36)
- Fold or callop of fat; தடை மடிப்பு. (W.)
- Obesity, enteroptosis; நோய்வகை
- Bracelet of women; பரவமகளிர் அணியுங் கைக்காப்பு. Parav
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தொந்தி
- வயிறு
- தொப்பை, பெருவயிறு
- தசை மடிப்பு
- நோய்வகை
- பரவமகளிர் அணியும் கைக்காப்பு