தொப்பை

அகடு - belly

paunch, pot belly blisters, as in chicken-pox or itch peel of fruits

Tamil Wiktionary

தொப்பை — பெயர்ச்சொல் (Noun)
  1. அகடு

[object Object]

Winslow (1862)

தொப்பை (toppai) — noun
  1. Belly, abdomen, paunch, commonly large, தொந்தி
  2. [in combin. prov.] Blisters in the chicken-pox, itch, &c., கொப்புளம். (c.) தொப்பைவாடுகிறது. The belly is sunk in
  • தொப்பைக்கணபதி–தொந்திவிநாயகன் — Ganesa, the belly-god.
  • தொப்பைக்காரி — (fig.) A wealthy woman. See under கப்பல்.
  • தொப்பைமிளகாய் — Large, plump chillies, net very pungent.
  • தொப்பைவயிறு–தொந்திவயிறு — A large paunch.

Fabricius (1972)

தொப்பை — noun
  1. , தொப்பைவயிறு, s. a paunch, a big belly, தொந்தி.
  • தொப்பைமிளகாய் — large plump chillies not very pungent.
  • தொப்பைக்காரி — a wealthy wo- man.

Tamil Moli Akarathi (1928)

தொப்பை (toppai)
  1. கொப்புளம், திண்மையின் றிப்பருத்தது, தொந்தி
தொப்பை (toppai)
  1. தொந்தி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தொப்பை¹ (toppai) — noun
  1. perh. தோல் + பை
  2. [T. dobba.] Abdomen, paunch, protruding belly; தொந்தி. தொப்பையொரு பெருவயிற்றுப் பிள்ளைக்குச் சுமத்துதியே (தக்கயாகப். 229)
  3. Blisters, as in chicken-pox or itch; கொப்புளம். (J.)
தொப்பை² (toppai) — noun
  1. perh. தொப் onom. The central portion of the head of a drum; மத்தளத்தில் அடிக்கும் நடுவிடம். Loc.

IndoWordNet

தொப்பை — noun
  1. வயிறு வெளியில் தெரியும்படி உப்பியவாறு முன்னே பெருத்திருப்பது

தொந்தி பெருவயிறு உடல் பாகம் உடல் அங்கம் உடற்பகுதி உடல் உறுப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தொப்பை
  1. தொந்தி
  2. கொப்புளம்
  3. மத்தளத்தில் அடிக்கும் நடுவிடம்