பெருவயிறு

பருத்த வயிறு , மகோதரம்

colon

Tamil Wiktionary

பெருவயிறு
  1. பருத்த வயிறு
  2. மகோதரம்

Tamil Moli Akarathi (1928)

பெருவயிறு (peruvayiṟu)
  1. ஒருநோய், குடவயிறு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பெருவயிறு (peru-vayiṟu) — noun
  1. +. [K. perbasiṟu, M. peruvayaru.]
  2. Pot-belly, paunch; பருத்த வயிறு
  3. Dropsy; ascitis; மகோதரம். பெருவயிறு வயிறுவலி படுவன்வர (திருப்பு. 790)

IndoWordNet

பெருவயிறு — noun
  1. வயிறு வெளியில் தெரியும்படி உப்பியவாறு முன்னே பெருத்திருப்பது

தொப்பை தொந்தி உடல் பாகம் உடல் அங்கம் உடற்பகுதி உடல் உறுப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பெருவயிறு
  1. பருத்த வயிறு, மகோதரம்