தொற்று
Infection
Tamil Moli Akarathi (1928)
தொற்று (toṟṟu)
- ஏறுதல், ஒட்டு, தொற்றென் னேவல், பற்று,பொருத்து, மூலைக் கையோடணைத்தமரம்
தொற்று (toṟṟu)
- பொருந்தல், தொடர்ச்சி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தொற்று² (toṟṟu) — noun
- < தொற்று-
- Connection; சம்பந்தம். கர்ப்பத்திலே தொற்றில்லாமை (திவ். திருப்பா. 5, வ்யா. 82)
- Contagion; வியாதியின் ஒட்டுத்தொடர்பு
- A piece of wood attached to the hip of a roof; மூலைக்கையோடு அணைத்த மரம். (யாழ். அக.)
IndoWordNet
தொற்று — noun
- நுண்கிருமிகளால் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்பு
நட்பு தோழமை சிநேகம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தொற்று
- சம்பந்தம்
- மூலைக்கையோடணைத்த மரம்
- நோயின் ஒட்டுத்தொடர்பு