தொழிலாளி

Worker

Tamil Moli Akarathi (1928)

தொழிலாளி (toḻilāḷi)
  1. உத்தியோகத்தன், வே லைக்காரன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தொழிலாளி (toḻil-āḷi) — noun
  1. +
  2. Labourer; வேலைக்காரன்
  3. A capable worker; வேலைத்திறமையுள்ளவன். Loc
  4. Barber; அம் பட்டன். Loc

IndoWordNet

தொழிலாளி — noun
  1. உடல் உழைப்பு தேவைப்படும் தொழிலைச் செய்பவர்.

மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் வியாபாரி கடைக்காரன் வண்ணம் ஏற்றுபவர் சாயமேற்றுபவர் சங்கு தயாரிப்பவர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தொழிலாளி
  1. வேலைக்காரன்
  2. படைத்தவன்