வியாபாரி

merchant (ஆங்) "என் பாட்டன் வெகு வியாபாரியாக்கும்" - (வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குருவின் கதை) ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

merchant, dealer, trader

Tamil Moli Akarathi (1928)

வியாபாரி (viyāpāri)
  1. செட்டுச்செய்வோன், தொ ழிற்படுவோன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வியாபாரி (viyāpāri) — noun
  1. Merchant, dealer, trader; வாணிகன்.

IndoWordNet

வியாபாரி — noun
  1. வியாபாரம் செய்பவன்.
வியாபாரி — noun
  1. இந்திய ஆரியர்களின் நான்கு சாதி பிரிவுகளில் மூன்றாவது சாதியானவர் அந்த குலத்திற்கான தொழிலைச் செய்பவர்

தொழிலாளி வாசனைத்திரவ வியாபாரி மொத்தவியாபாரி சில்லறைவியாபாரி பழைய சாமான்கள் விற்பவன் பழைய ஜாமான்களை விற்பவன் கடத்தல்காரன் தங்க-வெள்ளிவியாபாரி சில்லறை வியாபாரி சிறு வியாபாரி துணி வியாபாரி துணி வாணிகன் துணி விலைஞன் துணி வர்த்தகன் துணி வணிகன் கடல் கடந்து வாணிகம் செய்யும் வணிகர் வைசியன் வணிகன் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வியாபாரி
  1. வாணிகன்