தோசை

Tamil Wiktionary

தோசை
  1. *, (பெ) - .

[object Object]

Winslow (1862)

தோசை (tōcai) — noun
  1. A kind of pastry, அப்பவருக்கம். (c.)
  • தோசைசுட — To fry pan-cakes.

Fabricius (1972)

தோசை — noun
  1. rice flour cakes, a kind of pastry, அப்பவருக்கம்.
  • தோசைக்கல் — a frying pan.
  • தோசைசுட — to fry pan-cakes.

Tamil Moli Akarathi (1928)

தோசை (tōcai)
  1. அப்பவருக்கத்தினொன்று, அப்பவருக்கம்
தோசை (tōcai)
  1. அடை, இலட்டுகம், மோதகம்
தோசை (tōcai)
  1. அப்பவர்க்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தோசை (tōcai) — noun
  1. A kind of rice-cake; ஒருவகைப் பணிகாரம். வடைசுகி யன் றோசை வகைகள். (விறலிவிடு.).

IndoWordNet

தோசை — noun
  1. ஒரு தென்னிந்திய உணவு
தோசை — noun
  1. பயணிகள் வழியில் தன்னுடன் வைத்துக் கொள்ளும் ஒரு உணவுப் பொருள்
தோசை — noun
  1. அன்றாட உணவுப்பொருள்

சாப்பாடு சோறு சாதம் தோயப்பம் உணவுப்பொருட்கள் ஆகாரப்பொருட்கள் உணவுப்பண்டங்கள் தின்பண்டங்கள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தோசை
  1. மாவாலாகிய ஒரு பணிகாரவகை