நகர்த்து

Winslow (1862)

நகர்த்து (nakarttu)
  1. , கிறேன், நகர்த்தினேன், வேன், நகர்த்த, v. a. (causative of நகர்.] To push with difficulty, to shove along, to propel a little, தள்ள
  2. To pilfer, to steal little by little, கொஞ்சங்கொஞ்சமாய்க்கொண்டுபோக. (c.) நகர்‌த்தஇலக்குப்பார்க்கிறான். He watches an opportunity what move he can make. வீட்டைநகர்த்திக்கட்டவேண்டும். We must remove the house a little farther. சுவரையிடித்துநகர்த்திவிட்டான். He tore down and removed the wall. அவனைநன்றாகநகர்ததிப்போட்டார்கள். They gave him a good drubbing

Fabricius (1972)

நகர்த்து — v. t.
  1. v. t. (caus. of நகர்) push with difficulty, shove along, propel a little, தள்ளு
  2. pilfer, நிமிண்டு
  • சுவரையிடித்து நகர்த்த — to pull down wall and remove it.
  • நகர்த்த இலக்குப் பார்க்கிறான் — he watches an opportunity what move he can make.
  • அவனை நகர்த்திப் போட்டாய் — you gave him a good drubbing.

IndoWordNet

நகர்த்து — verb
  1. நகர்த்து
நகர்த்து — verb
  1. ஒன்றை நகர்த்துவதில் ஈடுபடுதல்

வேலைசெய் தள்ளு