நங்கூரம்
கப்பலை வேற்றிடம் செல்லாது நிறுத்துவதற்காக நீருக்குள் இடும் கனமான இருப்புக்கருவி anchor நன்றாக ஊன்றி நகராது இருக்க செய்யும் ஓர் கருவி
anchor
Tamil Moli Akarathi (1928)
நங்கூரம் (naṅkūram)
- மரக்கலத்தைத் தரிப்பிக்குங் கருவி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நங்கூரம் (naṅkūram) — noun
- cf. Pers. langar. Anchor; கப்பலை வேற்றிடஞ்செல்லாது நிறுத்தற்கு நீருள் இடும் இருப்புக்கருவி. மரக்கலத்துக்கு நங்கூரம் விழவிட்டாற்போலே (திவ். திருமாலை, 38, வ்யா. பக். 128).
IndoWordNet
நங்கூரம் — noun
- கப்பல் நகராமல் ஓர் இடத்தில் நிற்கும் பொருட்டு நீருக்குள் இறக்கப்படும் இரு கூர்மையான முனைகளை உடைய மிகக் கனமான இரும்பு சாதனம்.
நங்கூரம் — noun
- ஒன்றில் படகு கட்டப்படும் கரை மேலுள்ள ஒரு பெரிய இரும்பாலான முள்
நங்கூரம் — noun
- ஒன்றில் கயிறைக் கட்டி நீரில் படகு இழுக்கப்படும் இரும்பிலான ஒரு முள்
ஆயுதம் கருவி அங்கோடா மாடுகட்டும்முளை ஆணி
Tamil Wiktionary
நங்கூரம் — பெயர்ச்சொல் (Noun)
- கப்பலை வேற்றிடம் செல்லாது நிறுத்துவதற்காக நீருக்குள் இடும் கனமான இருப்புக்கருவி