நசுங்கு
crush
Winslow (1862)
நசுங்கு (nacuṅku) — infinitive
- , கிறேன், நசுங்கினேன், வேன், நசுங்க, v. n. To be squeezed, pressed, crowded, பிதுங்க
- To be mashed, crushed, bruised, நசுக்கப்பட
- To be crumpled, folded, bent, as a cloth, letter, paper, &c., கசங்க
- To be suppresed, dropped as an affair, to fall through, to become hushed, to die away, as a rumor, காரியங்கெட
- To be reduced in circumstances, pride, &c., பெருமைகுறைய. (c.)
- நசுங்கடிக்க — [prop. நசுங்கஅடிக்க.] To crush, to burise, நொறுக்க. 2. To reduce, to discomfit, to beat to pieces, சதைக்க.
- நசுங்கச்சப்பி — A stingy person, a niggard, உலோபி.
- நசுங்கலன்–நசுங்கலான் — One who speaks or acts with indecision, misgiving, hesitation. 2. As நசுக்குணி.
- மனம்நசுங்கப்பேச — To speak so as to wound one's feelings.
Fabricius (1972)
நசுங்கு — v. i.
- v. i. be squashed, bruised நொறுங்கு
- be reduced in circum- stances, சுருங்கு
- be dropped as an affair, become hushed, die away as rumour
- நசுங்கடிக்க — ( நசுங்கஅடிக்க), to crush; 2. to reduce, to discomfit.
- நசுங்கச்சப்பி–உலோபி — a niggard, .
IndoWordNet
நசுங்கு — verb
- கனமான பொருளுக்கு கீழே மாட்டிக்கொள்வது
நசுங்கு — verb
- ஒன்று அல்லது ஒருவர் விழுவதால், அழுத்தப்படுவதால் உருக்குலைதல்.
நசுங்கு — verb
- உள்ளே இருப்பது
நசுங்கு — verb
- வண்டியின் கீழே அறைப்பட்டு இறந்துப்போவது
தளர்ந்துபோ சிதை அமுங்கு அழுத்து நசுக்கப்படு இறந்துபோ செத்துபோ