அழுத்து

தள்ளும் விசையைச் செலுத்து

to press, to exert pressure upon

Tamil Wiktionary

அழுத்து — வினைச்சொல் (Verb)
  1. தள்ளும் விசையைச் செலுத்து

[object Object]

Winslow (1862)

அழுத்து (aḻuttu) — infinitive
  1. , கிறேன், அழுத்தினேன், வேன், அழுத்த, v. a. To press, press hard as in writing with a heavy hand, impress, imprint, அழுந்தச்செய்ய
  2. To make firm, compact, உரப்பிக்க
  3. To set diamonds, &c., enchase, inlay fine gold in jewels, பதிக்க
  4. To repeat, reiterate sentiments or arguments in order to make an impression on the minds of others, to insist upon, maintain tenaciously, கருத்திலிருத்த. (c.) இதை யுன்மனதிலே யழுத்திப்பார். Imprint this on your mind and attend to it
  • அழுத்திப்பேச — To speak impressively, emphatically.
  • அழுத்து–அழுத்துகை — Closeness.

Fabricius (1972)

அழுத்து — v. t.
  1. v. t. (causative of அழுந்து) press, அமுக்கு
  2. make firm, strong, compact, உரமாக்கு
  3. set gems in gold, இழை
  4. be heavy handed in writing
  5. reiterate, insist upon, maintain tenaciously, ஜாதி
  6. shoot, எய்
  • எழுத்தாணி அழுத்தாமல் எழுத — to use the iron style lightly in writing.
  • அழுத்திப் பேச — to speak impressively.
  • அழுத்தும் சுமை — a heavy burden.

Tamil Moli Akarathi (1928)

அழுத்து (aḻuttu)
  1. அழுத்துகை, அழுத்தென்னு மேவல், தெரிநிலைவினைப்பகுதி, பதி த்தல், பெயரெச்சத்தொகை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அழுத்து² (aḻuttu) — noun
  1. < அழுத்து-
  2. Pressure; அழுத்துகை. ஒர் அழுத்து அழுத்தினான்
  3. Imprint, impression; பதிவு. நகநுதி யழுத்தைக் காட்டி. (திருப்பு. 404)

IndoWordNet

அழுத்து — verb
  1. விரல்களை மடக்கிக் கொண்டு பலமாக அழுத்தல்
அழுத்து — verb
  1. அழுத்து, அமுக்கு
அழுத்து — verb
  1. மேற்பரப்பிலிருந்து சற்று கீழ் இறங்குவது
அழுத்து — verb
  1. அழுத்து
அழுத்து — verb
  1. அழுத்து

குத்து அமுக்கு அமுங்கு இரு வேலைசெய் நசுக்கு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அழுத்து
  1. அழுத்துகை
  2. பதிவு