நடைபாவாடை
Walkway
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நடைபாவாடை (naṭai-pāvāṭai) — noun
- + பாவு- +. Cloth spread on the floor for walking upon, as in a procession; நடத்தற் பொருட்டு வழியில் விரிக்கும் ஆடை. Colloq.
IndoWordNet
நடைபாவாடை — noun
- ஏதாவது ஒரு பெரிய அல்லது மரியாதைக்குரிய விருந்தினரின் வழியில் விரிக்கப்படும் ஒரு விரிப்பு
கம்பளம் படுக்கை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நடைபாவாடை
- நடத்தற்பொருட்டு வழியில்