Straw or olas or boards placed in a boat to protect goods from the bilge-water; சரக்குமூட்டைமேல் நீர் படாதிருக்கத் தோணியினடியிற் பரப்பும் புல் அல்லது ஓலை. (W.)
Olas or straw laid down as a bed on which to place grain, tobacco, palmyra fruit, earthen ware, etc.; தானியம் முதலியன வைத் தற்கு உதவுமாறு அடியிற்பரப்பிய பொருள்
Anvil; பட்டடை
One-day festival, opp. to koṭai; கிராமதேவதையின் பொருட்டு ஒருநாட் கொண் டாடப்படுந் திருவிழா. (G. Tn. D. I, 117.)
Offerings laid before a deity; தேவதைகளுக்குமுன் இடும் படைப்பு. Nāñ
IndoWordNet
படுக்கை — noun
படுத்துக்கொள்ளப் பயன்படுத்தும் பாய், மெத்தை போன்ற விரிப்பு.