நம்பகம்

ஒரு பொருளையோ நபரையோ எந்த அளவுக்கு நம்பலாம் என்பதை உணர உதவும் அளவி A measure of trust you can invest on a person or thing, reliability, trustworthiness reliance: நம்பிக்கை, reliability: நம்பகம்

trustworthiness, certainty confidence, trust

Tamil Wiktionary

நம்பகம் — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒரு பொருளையோ நபரையோ எந்த அளவுக்கு நம்பலாம் என்பதை உணர உதவும் அளவி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நம்பகம் (nampakam) — noun
  1. Confidence, trust. See நம்பிக்கை. Loc.

IndoWordNet

நம்பகம் — noun
  1. தனக்கும், மற்றவர்களுக்கும் நன்மை தரும் என்பதால் குறிப்பிட்ட சிந்தனை, கருத்து, நோக்கம் போன்றவற்றில் ஒருவர் கொண்டிருக்கும் பிடிப்பு,

விஸ்வாசம் நம்பிக்கை மனநிலைமை மனநிலை மூடநம்பிக்கை ஆத்மநம்பிக்கை ஆத்மவிஸ்வாசம் மதநம்பிக்கை பரம்பரைப்பழக்கம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நம்பகம்
  1. காண்க: நம்பிக்கை