மூடநம்பிக்கை
அறிவுக்கு பொருந்தாத, பழக்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து அல்லது கோட்பாடு ஆங்கிலம் - superstitious belief
Superstition
Tamil Wiktionary
மூடநம்பிக்கை — பெயர்ச்சொல் (Noun)
- அறிவுக்கு பொருந்தாத
- பழக்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து அல்லது கோட்பாடு
IndoWordNet
மூடநம்பிக்கை — noun
- சொல்பவர் நோக்கில் முட்டாள்தனமானது என்று கருதும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கை.
விஸ்வாசம் நம்பிக்கை நம்பகம்