That which is confidential or entrusted in confidence, உறுதிப்பாடு; [ex நம்பு.] (c.) அதென்னம்பிக்கைக்கொப்புவிக்கப்பட்டது. It was entrusted to me. நம்பிக்கையுண்டு. There is hope
நம்பிக்கைகொள்ள–நம்பிக்கைவைக்க — To belive, to trust, rely on, to have canfidence.
நம்பிக்கைக்கிரண்டகம் — As நம்பிக்கைத்துரோகம்.
நம்பிக்கைச்செலுத்த — To acquit one's self as an honest dealer, debtor, &c.
நம்பிக்கைத்துரோகம் — Breach of trust, violation of confidence.
நம்பிக்கைபண்ண — To assure, to give confidential assurance. 2. [also நம்பிக்கைபண்ணிக்கொடுக்க.] To make oath.
நம்பிக்கையினால்கொடுக்க — To lend on trust; i. e. without legal security.
Fabricius (1972)
நம்பிக்கை — noun
, (நம்பகம்) s. (நம்பு) confidence, trust, hope, விசுவாசம்
that which is confidential, உறுதிப்பாடு
an oath, ஆணை
எனக்கு நம்பிக்கையுண்டு — I have hope.
நம்பிக்கைகொள்ள–வைக்க — to have confidence, to believe, to trust.
நம்பிக்கைசொல்ல — to promise firmly.
நம்பிக்கைத்துரோகம் — breach of trust.
நம்பிக்கைபண்ண — to assure; 2. to make an oath.
நம்பிக்கையாயிருக்க — to be certain.
Tamil Moli Akarathi (1928)
நம்பிக்கை (nampikkai)
சத்தியம், நிசம், விசுவாசம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நம்பிக்கை (nampikkai) — noun
< நம்பு-
[K. nambike, M. nampikka.] Hope, trust, confidence, faith, assurance; விசுவாசம். இதுவே நம் பிக்கை தேறிக்கொள் (இராமநா. உயுத். 28)
Oath, vow; ஆணை. (W.)
That which is confidential; that which is entrusted; நம்பி யொப்புவிக்கப்பட்டது. (W.)
Truth; உண்மை. (யாழ். அக.)
IndoWordNet
நம்பிக்கை — noun
தனக்கும், மற்றவர்களுக்கும் நன்மை தரும் என்பதால் குறிப்பிட்ட சிந்தனை, கருத்து, நோக்கம் போன்றவற்றில் ஒருவர் கொண்டிருக்கும் பிடிப்பு,
நம்பிக்கை — noun
தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை தரும் என்பதால் குறிப்பிட்ட சிந்தனை, கருத்தும் நோக்கம் போன்றவற்றில் ஒருவர் கொண்டிருக்கும் பிடிப்பு.
நம்பிக்கை — noun
தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை தரும் என்பதால் குறிப்பிட்ட சிந்தனை, கருத்து நோக்கம் போன்ரவற்றில் ஒருவர் கொண்டிருக்கும் பிடிப்பு