நம்பிக்கையற்ற

IndoWordNet

நம்பிக்கையற்ற — adjective
  1. தனக்கு உகந்த முறையிலே நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் என்ற பிடிப்பு இல்லாதத் தன்மை.
நம்பிக்கையற்ற — adjective
  1. தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை தரும் என்பதால் குறிப்பிட்ட சிந்தனை, கருத்து, நோக்கம் போன்றவற்றில் ஒருவர் கொண்டிருக்கும் பிடிப்பு இல்லாத நிலை.

நம்பிக்கையில்லாத அவநம்பிக்கையான நம்பகமில்லாத நம்பகமற்ற நம்பகம்இல்லாத விசுவாசமில்லாத விசுவாசமற்ற விசுவாசம்இல்லாத விசுவாசம்அற்ற விஸ்வாசமில்லாத விஸ்வாசமற்ற விஷ்வாசமில்லாத விஷ்வாசமற்ற