நம்பகமில்லாத

unreliable

IndoWordNet

நம்பகமில்லாத — adjective
  1. தனக்கு உகந்த முறையிலே நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் என்ற பிடிப்பு இல்லாதத் தன்மை.
நம்பகமில்லாத — noun
  1. இதுதான், இவ்வளவுதான் என்று துணிந்து கூற முடியாத நிலை.

நம்பிக்கையில்லாத நம்பிக்கையற்ற அவநம்பிக்கையான நம்பகமற்ற நம்பகம்இல்லாத விசுவாசமில்லாத விசுவாசமற்ற விசுவாசம்இல்லாத விசுவாசம்அற்ற விஸ்வாசமில்லாத விஸ்வாசமற்ற விஷ்வாசமில்லாத விஷ்வாசமற்ற நம்பிக்கையின்மை நம்பகமின்மை சந்தேகம் ஐயம் மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம்