நம்பிக்கையில்லாத

IndoWordNet

நம்பிக்கையில்லாத — adjective
  1. தனக்கு உகந்த முறையிலோ நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் அல்லது ஒன்று நிகழும் என்ற உறுதியான எண்ணம் இல்லாத தன்மை.
நம்பிக்கையில்லாத — adjective
  1. தனக்கு உகந்த முறையிலே நன்மை தரும் வகையிலோ ஒருவர் நடந்து கொள்வார் என்ற பிடிப்பு இல்லாதத் தன்மை.
நம்பிக்கையில்லாத — adjective
  1. தனக்கும் மற்றவர்களுக்கும் நன்மை தரும் என்பதால் குறிப்பிட்ட சிந்தனை, கருத்து, நோக்கம் போன்றவற்றில் ஒருவர் கொண்டிருக்கும் பிடிப்பு இல்லாத நிலை.

நம்பிக்கையற்ற நம்பிக்கைஇல்லாத அவநம்பிக்கையான நம்பிக்கையற்ற நம்பகமில்லாத நம்பகமற்ற நம்பகம்இல்லாத விசுவாசமில்லாத விசுவாசமற்ற விசுவாசம்இல்லாத விசுவாசம்அற்ற விஸ்வாசமில்லாத விஸ்வாசமற்ற விஷ்வாசமில்லாத விஷ்வாசமற்ற