நற்செய்தி

நல்ல செய்தி good news

gospel, good news glad tidings

Tamil Wiktionary

நற்செய்தி
  1. நல்ல செய்தி

Tamil Moli Akarathi (1928)

நற்செய்தி (naṟceyti)
  1. சுகசெய்தி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நற்செய்தி (naṟ-ceyti) — noun
  1. +. Good tidings, happy event; நல்லசமாசாரம். (W.)

IndoWordNet

நற்செய்தி — noun
  1. மனம் மகிழும்படியான செய்தி.

நல்லசெய்தி நல்லதகவல் நல்லவிஷயம் செய்தி தகவல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நற்செய்தி
  1. நல்ல செய்தி