நழுவு

தப்பி ஓடு, தப்பித்துக் கொள் escape நழுவல், நழுவுதல்

Slip

Winslow (1862)

நழுவு (naḻuvu) — verbal noun
  1. , கிறேன், நழுவினேன், வேன், நழுவ, v. n. to slip cut of the hand, or from under the foot–as an oily or lubricous thing; to slip down, fall off, as a garment, நழுவ
  2. To come off, as hair, விழ
  3. To steal or skulk away; to elude, to escape, விலக
  4. (fig.) To evade, to shift, to give an indirect answer, to shuffle off, தப்பித்துக்கொள்ள. (c.)
  • நழுவல் — A slipping, evading, &c., as the verb. காரியத்தைநழுவலிலேவிடாதே. Don't let the affair lie still.
  • நழுவலானபேச்சு — Shuffling talk.
  • நழுவி — One who gives an indirect answer, பிடிகொடாதவன். நழுவுவேன். I will escape–slip away.

Fabricius (1972)

நழுவு — v. i.
  1. v. i. slip out of the hand, fall off, slip off, (as a garment) வழுவு
  2. steal or skulk away, விலகு
  3. evade, தப்பித்துக்கொள்
  • நழுவல் — slipping, evading.
  • நழுவலான பேச்சு — shuffling talk.
  • நழுவிப்போகப் பார்க்க — to try to skulk away or escape.

IndoWordNet

நழுவு — verb
  1. ரகசியமாக செல்வது

நழுவிவிடு நழுவிசெல் நீங்கு நீங்கிச்செல் தப்பிச்செல் தப்பித்துவிடு ஓடு