நீங்கு

leave, withdraw

to vanish, disappear to leave, depart, separate from to give up, abandon

Tamil Wiktionary

நீங்கு
  1. விலகு

Winslow (1862)

நீங்கு (nīṅku) — noun
  1. , கிறேன், நீங்கினேன், வேன், நீங்க, v. n. To leave, depart separate from, பிரிய
  2. To be dispelled, dissipated, dispersed, scattered, சிதற
  3. To be turned away, to be warded off, மாற
  4. To be liberated or released from, விலக
  5. To be discharged, liquidated, expiated, as sin; to be removed, as disease, &c., கழிய
  6. To be dismissed, deposed, ejected from office, தள்ளுண்ண
  7. To be excepted, excluded, ஒழிய. (c.)
  8. [prov. and improp.] To swim. நீந்த
  9. To form a gap, crevice, chink or chasm; to chap, பிளவுபட
  10. To be distended as the fingers, the legs or compasses, &c., அகல
  • நீங்காதசிநேகம் — Unalterable friendship.
  • நீங்காதுபற்றல் — Unceasing application; (lit.) holding.
  • நீங்காமை — That which is inseparable, பிரியாமை. 2. Unchangeableness, continuance, நித்தியமாயிருக்கை.
  • நீங்காவிட்டம் — A beam to strengthen the walls of house, வீட்டுத்திரம்.
  • நீங்கல் — Removing, separating, &c., as the verb. அதுநீங்கலாகமற்றதைக்கொண்டுவா. With the exception of that, bring the rest.
  • நீங்கலாக — To be released, become free, be freed from.

Fabricius (1972)

நீங்கு — v. i.
  1. v. i. leave, depart, go off, wear off, பிரி
  2. come off, get out, be released from, விலகு
  3. be expiated, removed, கழி
  4. be turned away, be warded off, மாறு
  • நீங்கல் — removing, separating.
  • அது நீங்கலாக — with the exception of that.
  • நீங்கலாக — to be freed from.
  • தன்னீங்கலானவன் — a free person.
  • நீங்காமை — that which is inseparable; 2. unchangeableness.

IndoWordNet

நீங்கு — verb
  1. ரகசியமாக செல்வது
நீங்கு — verb
  1. தனித்து அல்லது விலகி இருப்பது

நழுவிவிடு நழுவு நழுவிசெல் நீங்கிச்செல் தப்பிச்செல் தப்பித்துவிடு ஓடு விலகு அகல் இரு