The number four; மூன்றுக்குமேல் ஒன்றுகொண்ட எண். அறம்புகழ் கேண்மை பெருமையிந் நான்கும் (நாலடி, 82).
நான்கு (nāṉku) — noun
A system of loan by which grain is borrowed in the off season and repaid at the next harvest with an addition of 25 per cent. as interest; நாலிலொருபங்கு வட்டிக் காகச் சேர்த்து அறுவடையானதுங் கொடுப்பதாகச் சம்மதித்துப் பெறுந் தானியக்கடன். Loc.