நாற்காலி
நான்கு கால்களை உடைய இருக்கை நான்கு கால்களை உடைய விலங்கு மரத்தால் ஆனவை - மர நாற்காலி என்றும்,
chair quadruped
Tamil Wiktionary
நாற்காலி
- நான்கு கால்களை உடைய இருக்கை
- நான்கு கால்களை உடைய விலங்கு
Fabricius (1972)
நாற்காலி
- , நாற்பது, etc. see under நாலு.
Tamil Moli Akarathi (1928)
நாற்காலி (nāṟkāli)
- ஒருவகையாசனம் நாற்கான் மிருகம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நாற்காலி (nāṟ-kāli) — noun
- See நாற்காற்சீவன். (நாமதீப. 234.)
- Any four-legged seat, as a chair, a stool; நான்கு காலுள்ள பீடம். நாற்காலிப் பீடமொன்று (S. I. I. ii, 195)
IndoWordNet
நாற்காலி — noun
- ஒருவர் மட்டும் உட்கார்வதற்கான வகையில் அடிப்பகுதியையும் சாய்ந்து கொள்வதற்கு ஏற்ற பின் பகுதியையும் தரையில் நிற்பதற்கு உரிய அமைப்பையும் உடைய இருக்கை.
நாற்காலி — noun
- நீதிமன்ற நடுவர் அமரும் நாற்காலி
ஆசனம் இருக்கை சாய்வுநாற்காலி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நாற்காலி
- நான்கு கால்களையுடைய விலங்கு
- நான்கு காலுள்ள இருக்கை