அட்டாங்க யோகத்தில் மூன்றாம் படி யோகம் பயில்வோர் அமர்ந்திருக்கும் நிலை பீடம் முதலிய தவிசு; இருக்கை
seat, raised seat, throne, anyting to sit on- mat of sacrificial grass, skin of deer or tiger asana, a posture of which nine are considered to be important: halting, encamping, biding one's time, awaiting a suitable opportunity to attack
Winslow (1862)
ஆசனம் (ācaṉam) — noun
A seat, any thing to sit on–whether a mat placed on the ground or a raised seat, பீடம்
A tiger's skin, a plat of sacrificial or other prescribed article on which the worshipper squats, or the more advanced devotee sits for the performance of his worship, புலித்தோன்முதலியவாசனம்
An alter on which sacrifices, oblations, &c. are offered, regarded as the seat of the divinity, பலிபீடம்
A throne, சிங்காசனம்
The fundament, posteriors, seat, பிட்டம்
Any of the prescribed postures of the யோகி, or silent devotee, அஷ்டயோகத்திலொன்று, of which are nine attributes
சுவத்திகம்
கோமுகம்
பதுமம்
வீரம்
கேசரி
பத்திரம்
முத்தம்
மயூரம்
சுகம்
Sitting. இருக்கை. Wils. p. 126. ASANA
ஆசனமேற்ற — To seat one, provide a seat for a great person.
ஆசனவழியாய் — By way of the posteriors.
சிங்காசனம் — A throne.
நியாயாசனம் — The judgment- seat.
பத்திராசனம் — A royal throne.
Fabricius (1972)
ஆசனம் — noun
(ஆதனம் s. a seat, chair, throne, பீடம்
posteriors, buttock, பிட்டம்
ஆசனவழியாய் — by way of the posteriors.
நியாயாசனம் — a judgment seat.
ராசாசனம்–பத்திராசனம்–சிங்காசனம் — a royal throne.
ஆசனவாய் — annus.
Tamil Moli Akarathi (1928)
ஆசனம் (ācaṉam)
இராசசின்னத்தொன்று இரு ப்பு, இடம்
ஆசனம் (ācaṉam)
இருப்பு, பீடம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆசனம் (ācaṉam) — noun
< ā-sana
Seat, anything to sit on, raised seat, throne, mat of sacrificial grass, skin of deer or tiger; பீட முதலிய தவிசு
Yōgic posture, of which nine are considered to be important, viz., சுவத்திகாச னம், கோமுகாசனம், பதுமாசனம், வீராசனம், கேசரியா சனம், பத்திராசனம், முத்தாசனம், மயூராசனம், சுகா சனம்; இருக்கைநிலை. (சீவக. 656, உரை.)
Halting, encamping, biding one's time, awaiting a suitable opportunity to attack, one of aracar- aṟukuṇam, q.v.; உரியகாலம் வரும்வரை பகை மேற்செல்லாதிருக்கை. ஆசன முந்திய காலமங் குணர்ந் திருத்தல் (இரகு. திக்கு. 21)