Residential quarters, as in a village; குடியிருப்பு. தண்பணை தழீஇய தளரா விருக்கை (பெரும்பாண். 242)
Sign of the Zodiac, as the seat of the planets; கோள்க ளிருக்கு மிராசி. (பரிபா. 11, 3.)
Posture of two kinds, viz., திரிதரவுள்ள விருக்கை 'moving posture', திரிதரவில்லாவிருக்கை 'motionless posture' mentioned in the treatise on painting. (சிலப். 8, 25, உரை.)
Town, village; ஊர். (பிங்.)
Temple; கோயில். நீலியிருக்கை (கந்தபு. மார்க்க. 144)
Waiting for an opportunity to open hostilities or to commence war; அரசர்போர்புரியக்காலங் கருதி யிருக்கும் இருப்பு. (பு. வெ. 9, 37, உரை.)
IndoWordNet
இருக்கை — noun
உட்காருவதற்குப் பயன்படும் சாதனம்
இருக்கை — noun
வாகனம், ஏதாவது ஒரு முக்கியமான இடத்தில் உட்கார்வதற்காக உள்ள ஆசனம்
இருக்கை — noun
பெரும்பாலும் முதுகைச் சாய்த்து கொள்வதற்கு வசதி இல்லாத பலர் உட்கார்வதற்கான நீண்ட இருக்கை.