நாற்று

வேரோடு எடுத்து நடக்கூடிய பயிர் seedlings reared for transplantation (வாக்கியப் பயன்பாடு)

seedlings reared for transplantation to hang, suspend to hang a person

Tamil Wiktionary

நாற்று
  1. வேரோடு எடுத்து நடக்கூடிய பயிர்

Winslow (1862)

நாற்று (nāṟṟu) — noun
  1. Plant, as planted or to be transplanted, முளைத்தபயிர்; [ex நாறு, v.] (c.) நாற்றூற்றெடுத்துப்போயிற்று. The plants are injured by too much water in the bed.
  • நாற்றங்கால்–நாற்றங்கொல்லை — A bed on which rice corn is sown, for transplanting நாற்றுப்பதி.
  • நாற்றுக்கட்டு — A number of bundles of plants tied into one.
  • நாற்றுத்தேங்காய் — A seed–cocoa-nut.
  • நாற்றுநடுதல்–நாற்றுநடவு — Planting or setting plants.
  • நாற்றுப்பாக்கு — Superior areca-nuts, for planting.
  • நாற்றுப்பாவுதல் — Scattering seeds or setting seed-stones for plants, வித்தூன்றல். 2. Setting young plants in groups, for transplanting.
நாற்று (nāṟṟu)
  1. , கிறேன், நாற்றினேன், வேன், நாற்ற, v. a. (caus. of நால்.) To hang another, துக்க.

Fabricius (1972)

நாற்று — noun
  1. (நாறு v.) young plants thickly sown for transplanting, sprout, shoot, பயிர்முளை.
  • நாலைந்துநாற்று ஒரு முதலாகிறது — four or five plants of paddy are planted together.
  • நாற்றங்கால்–நாற்றங்கொல்லை — ( நாத்தாங்கால்) a bed on which rice corn is sown for transplanting.
  • நாற்றுக்கட்டு — a number of bundles of young plants tied into one.
  • நாற்று நட — to set plants, to transplant.
  • நாற்றுப்பிடி–முடி — a handful of plants tied together for transplanting.
  • நாற்றை முடியாய்க்கட்ட — to tie the plants in bundles.
நாற்று — v. t.
  1. v. t. (caus. of நால்) hang another.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நாற்று² (nāṟṟu) — noun
  1. Seedlings reared for transplantation; பிடுங்கிநடக்கூடிய பயிர்.

IndoWordNet

நாற்று — noun
  1. ஒரு வயலில் முதலில் விதை விதைத்து மீண்டும் அதை பறித்து மற்றொரு இடத்தில் நடப்படுவது

வயல் கழனி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நாற்று
  1. பிடுங்கிநடும் பயிர்