வயல்

File:Agricultural farm.JPG - உழவு நிலம் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப் படும் நிலம்.

farmland field, paddy

Tamil Wiktionary

வயல்

[object Object]

Winslow (1862)

வயல் (vayal) — noun
  1. A rice-field,கழனி.2. Ground suitable for rice,மருதநிலம்
  2. An open field, வெளி
  • வயற்கரை — A rice-field. (a pleonasm.)
  • வயற்காவல் — A guard in agricultural fields.
  • வயற்கொடுக்கி — A plant, Heliotropium Coromandelianum. L. For similar compounds as வயற்சுள்ளி, வயற்செம்பை, வயற்றுத்தி, or நிலத்துத்தி, வயல்நெட்டி, வயல்மாதளை, வயல்மெருகு, see their primitives.
  • வயற்சார்பு — Agricultural tracts of country.

Fabricius (1972)

வயல் — noun
  1. ground fit for the cultivation of rice-corn a rice-field, கழனி
  2. an open field, வெளி
  • வயற்கரை — a rice-field.
  • வயற்காவல் — a guard in agricultural fields.
  • வயற்சார்பு — agricultural tracts of country.

Tamil Moli Akarathi (1928)

வயல் (vayal)
  1. கழனி, மருதநிலம், வெளி
வயல் (vayal)
  1. அகணி, ஆலவாலம், கம்பலை, கழ னி, கைதை, கோட்டம், செய், செறு தடி, பணை, பண்ணை, பழனம், பானல் புலம், விளைபுலம், அன்றியுஞ்சிறுவய ல்-குண்டல், பாத்தி, செந்நெல் விளை யுநிலம்-சாலேயம்
வயல் (vayal)
  1. கழனி, மருதநிலம், வெளி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வயல் (vayal) — noun
  1. Paddy field; கழனி. வளவய லூர (நாலடி, 367)
  2. Agricultural tract; மருதநிலம். (சூடா.)
  3. Open space; plain; வெளி. (பிங்.)

IndoWordNet

வயல் — noun
  1. நெல் பயிரிடும் நிலம்.

கழனி பிரதேசம் பிரதேஷம் தேசம் தேஷம் நாடு மறுபோகம் ஊடுபயிர் நாற்று ஒரு போகம் மானாவாரி குத்தாளை நீர்பாசனவயல் மாற்றுப்பயிர் ராஜ்யமாஸ் தஸ்யை சோளவயல் பருத்தி வயல் நன்செய் தரிசுநிலம் சாஞ்சலா

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வயல்
  1. கழனி
  2. மருதநிலம்
  3. வெளி