நிசாசரி
அரக்கி விலைமகள்
Daily
Tamil Wiktionary
நிசாசரி
- கூகை
- அரக்கி
- விலைமகள்
Tamil Moli Akarathi (1928)
நிசாசரி (nicācari)
- இராட்சதத்திரி, கூகை, வேசி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நிசாசரி (nicācari) — noun
- < nišā-carī
- Rākṣasī; அரக்கி. ஓர் நிசாசரிதான் வந்தாளை (திவ். இயற். சிறிய. ம. 39)
- Owl; கூகை. (பிங்.)
- Whore; வேசி. (யாழ். அக.)