Regent of the South-west, one of aṣṭa-tikku-p-pālakar, q. v.; அஷ்டதிக்குப்பாலகருள் தென்மேற்றிசைக்காவ லன். (சூடா.) நிருதி வாயுத்திப்பிய சாந்தனாகி (தேவா. 663, 6)
A liberal chief, one of seven mutalvaḷḷalkaḷ, q. v.; முதல் வள்ளல்கள் எழுவருள் ஒருவன். (சூடா.)
The 12th of 15 divisions of day-time; பகல் 15 முகூர்த்தத்துள் பன்னிரண்டா வது. (விதான. குணாகுண. 73, உரை.)
நிருதி² (niruti) — noun
Fem. of நிருதன். Rākṣasa woman; அரக்கி. நிருதி கூறும் (கம்பரா. சூர்ப்பணகை. 138).